Tag: TOLLGATE

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க சாவடியிலும் சுங்க கட்டணமானது உயர்த்தப்பட்டது. வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரையில் உயர்த்தப்பட்டது. சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 16) போராட்டம் நடைபெறும் என் முன்னதாக அறிவிக்கப்ட்டது. அதன்படி,  செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க கட்சித்தலைவர் ஜவார்ஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் […]

Jawahar Rullah 3 Min Read
TollGate

தமிழகத்தில் ‘இந்த’ 25 இடங்களில் மட்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.! ஏன் தெரியுமா.?

சென்னை : வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்கிறது. நாடு முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்க கட்டணமானது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் சுங்கச் சாவடிகளில் இருந்து வசூல் செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் தவிர்த்து இலகுரக […]

#Chennai 6 Min Read
Tollgate Fees Hike from this September 1st 2024

FASTag ஸ்டிக்கர் ஓட்டவில்லையா.? இரு மடங்கு கட்டண வசூல்.. இன்னும் சில கட்டுபாடுகள்.!

டெல்லி: FASTag கட்டண விதிகளுக்கு உட்படாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், அந்த வாகன பதிவெண் பதிவு செய்யப்பட்டு புகார் எழுப்பப்படும் என்றும் NHAI தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க டோல்கேட் வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் கார் முதல் லாரி என 4 சக்கர வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து அதன் மூலம் சாலை பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டண வசூல் மையத்தில் அண்மையில் ஃபாஸ்டேக் […]

fastag 5 Min Read
FASTag

சாலை சரியாக இல்லையா.? டோல்கேட் கட்டணம் இல்லை.! மத்திய அமைச்சர் அதிரடி.! 

டெல்லி:  தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை சாட்டிலைட் வாயிலாக GNSS (Global Navigation Satellite Systems ) முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சுங்க கட்டணமானது சாலை பராமரிப்புக்கு செலவு செய்யப்படும். இந்த சுங்க கட்டண வசூல் குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற GNSS குறித்த கருத்தரங்கத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை […]

central govt 4 Min Read
Union minister Nitin Gadkari speech about National Highway Tollgate

இன்று முதல் தமிழகத்தில் ‘இந்த’ 36 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு.!

டோல்கேட்: இந்தியா முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணிகளானது டோல்கேட் கட்டண வசூல் வாயிலாக ஒப்பந்ததாரர் முறைப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டண உயர்வானது மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணமானது தேர்தல் நேரம் என்பதால் செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில் […]

Ministry of Road Transport and Highways 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண […]

#Chennai 4 Min Read
tollgate

மேலும் 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. ஏப்ரல் 1 முதல் அமல்!

Tollgate: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி […]

#Chennai 4 Min Read
tollgate

நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது . சென்னையில் வானகரம்,சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி,சென்னையில் உள்ள வானகரம்,சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.இந்த சுங்க கட்டண உயர்வு நாளை […]

#CentralGovt 2 Min Read
Default Image

ஏப்ரல் 1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – NHAI அறிவிப்பு

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 மமுதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது. […]

#CentralGovt 2 Min Read
Default Image

ஜனவரி 1 முதல் FASTag கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இன்று காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]

fastag 4 Min Read
Default Image

இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..!

இன்று  முதல்  20 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு . தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்  தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. இவைகளில் திருச்சி, சமயபுரம், திருப்புராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட  20 சுங்கச்சாவடிகளில் இன்று  முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமாக நடைமுறைதான் என தேசிய நெடுஞ்சாலைதுறை  அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது […]

TOLLGATE 2 Min Read
Default Image

நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார் மற்றும் ஜூப் போன்ற வாகனங்களுக்கு 10 முதல் 15 ரூபாய்வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். வருவாய் இழந்துள்ள நிலையில், கட்டண உயர்வு வருத்தமளிக்கிறது. […]

ANBUMANI 2 Min Read
Default Image

மூடப்பட்ட சுங்கச்சாவடிகள்! கட்டணமின்றி செல்லும் வாகனஓட்டிகள்!

கொரோனா வைரஸால் மூடப்பட்ட  சுங்கச்சாவடிகளால், கட்டணமின்றி வாகனங்கள் பயணிக்கின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பாதுகாப்பு […]

coronavirus 4 Min Read
Default Image

ஊரடங்கு நேரத்திலும் கட்டண உயர்வை அமல்படுத்திய தமிழக சுங்க சாவடிகள்.!

தமிழத்தில் இருக்கும் 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கசாவடிகளில் ஊரடங்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தி வசூல் செய்து வருகின்றனராம். நாடு முழுவதும் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கும் என பிரதமர் அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் இன்று முதல் இயங்கும் என அரசு அறிவித்தது. […]

coronavirus 3 Min Read
Default Image

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.! திங்கள் முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்பட்டு வந்தனர். தற்போது வரும் திங்கள் ( ஏப்ரல் 20 ) முதல் கட்டட வேலைகள், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், பிளம்பர் மற்றும் எலெக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் போன்றவர்கள் விதிகளுக்குட்பட்டு வேலைக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவுரீதியிருந்தது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் திங்கள் முதல் இயங்கலாம் என மத்திய அரசு […]

coronavirus 2 Min Read
Default Image

இன்று முதல் கட்டாயமாகிறது FASTag முறை.! மத்திய அரசு உத்தரவு.!

நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயமாகிறது FASTag முறை மத்திய அரசு அறிவிப்பு. FASTag பெறாமல், பணமாக செலுத்தினால், இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். சுங்கச்சாவடிகளில் வாகன நெரிலை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் எளிதாக சுங்க கட்டணங்களை செலுத்துதல் போன்றவைகளுக்கான FASTag முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் FASTag கார்டை முறையாக பெற்று வாகனத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இந்நிலையில், […]

fastag 4 Min Read
Default Image

10 சதவீதம் உயர்கிறது 14 சுங்க சாவடிகளின் கட்டணம்..!!

மதுரை, சேலம், மற்றும் ஆந்திர மாநிலம் தடாவை சென்னையுடன் இணைக்கும் 14 சுங்க சாவடிகளில் கட்டணம் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது மேலும் இது அடுத்த மாதம் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இது குறித்து வரும் நாட்களில் மத்திய போக்குவரத்து அமைச்சகம்  விளம்பரங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கார்களுக்கு 10 சதவீத கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. லாரிகள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களுக்கு 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படக்கூடும்.சாலை பராமரிப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே […]

#Chennai 2 Min Read
Default Image