தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சுங்கசவடி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று “தமிழர் வேலை தமிழருக்கே” என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வந்த அனைவரும் அவரவர்கள் தங்களது மாவட்டத்திற்கு […]
மத்திய அரசானது அணைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் படி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை எடுத்து வருகிறது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் டோல்கேட்டிற்கு புதிய டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஃபாஸ்ட்டேக் எனப்படும் முறையை கொண்டுவந்துள்ளது. ஓட்டுனர்கள் இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு மொபைல் சிம் கார்டிற்கு ரீசார்ஜ் செய்வது போல, ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், டோல்கேட் […]