டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த அரையிறுதியில் தீபக் புனியா,அமெரிக்க வீரரிடம் தோல்வி அடைந்துள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில்,அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.ஆரம்பம் […]
ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை வென்றார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் […]
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில்,64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா,சீன தைபேயின் சின்-சென் நியென்னை கடந்த ஜூலை 30 ஆம் தேதி எதிர்கொண்டார். இப்போட்டியில்,சீன வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா,துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார்,தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார்.அதன்படி,போட்டியின் இறுதியில்,ரவிக்குமார் 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். INTO THE SEMIS ???? Ravi Kumar wins 14-4 against Valentino […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா,நைஜீரியாவின் அகியோமோரை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக்,இப்போட்டியின் இறுதியில் 12-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். What a start to the day for #IND Second seed Deepak Punia advances […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் 1/8 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக்,மங்கோலியாவின் போலோடுயாகுரெல்கோவை எதிர்கொண்டார்.கடைசி 15 வினாடிகள் வரை சோனம் 2-0 என முன்னிலை வகித்தாலும் தோல்வியில் முடிந்தது.மங்கோலியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் அவர் ஒரு பெரிய நகர்வை அடித்தார்,அதாவது,கடைசி நேரத்தில் அவர் மாலிக்குக்கு எதிராக 2 புள்ளிகள் எடுத்தார். மல்யுத்தத்தின் விதிகளின்படி, போட்டி […]
நியூசிலாந்தின் பளுதூக்குபவர் லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வெளிப்படையான திருநங்கை பெண் என்ற பெருமையைப் பெற்றார்.பெண்கள் +87 கிலோ இறுதிப் போட்டியில் ஹப்பார்ட் போட்டியிட்டார் ஆனால் ஸ்னாட்ச் பிரிவில் அவரது மூன்று முயற்சிகளும் தோல்வியடைந்தன. 43 வயதாகும் ஹப்பார்ட் , நடந்து வரும் விளையாட்டுகளில் பளு தூக்குதல் போட்டியில் மூத்த போட்டியாளராவார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸின் மில்டியாடிஸ் தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸின் மில்டியாடிஸ் வென்றார். கியூபாவின் ஜுவான் மிகுவல் எச்செவரியா வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே நேரத்தில் கியூபாவின் மேகெல் மாசோ வெண்கலப் பதக்கத்தை வென்றார். மில்டியாடிஸ் 8.41 மீ நீளம் தாண்டி தங்கம் வென்றார். எச்செவரியா தனது மூன்றாவது முயற்சியில் 8.41 மீ நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், மேகெல் மாசோ 8.21 மீ நீளம் தாண்டி […]
அரையிறுதிக்குள் தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்திய மகளிர் அணி,மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நாளை மறுநாள் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை அரை இறுதியில், இந்திய மகளிர் […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் பிரதாப் சிங் தோமர்,சஞ்சீவ் ராஜ்புத் தோல்வியுற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பிரதாப் சிங் தோமர்,சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஐஸ்வர்ரி பிரதாப் சிங் தோமர் 1167 (63x) புள்ளிகளை பெற்றார்.அதே சமயம் சக வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 1157 (55x) புள்ளிகளை பெற்றார். இதனால்,துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பிரதாப் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில்,இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் போட்டியின் இறுதியில்,ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதன்மூலம்,ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. 6️⃣0️⃣ minute, ye 6️⃣0️⃣ minute hum hamesha yaad rakhenge. ???????? The […]
டோக்கியோ: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் பந்தைய தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்கன் ஃப்ரெட் கெர்லி 9.84 வினாடிகளில் வெள்ளிப் பதக்கத்துடன்,2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் 9.89 வினாடிகளில் கடந்து மீண்டும் பெற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இத்தாலியர் என்ற அரையிறுதியில் 9.84 வினாடிகளில் கடந்து […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர்வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீனாவின் ஹி பி ஜியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,பிவி சிந்து ,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் தாய் சூ-யிங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,18-21, 12-21 என்ற கணக்கில் தாய் சூ-யிங்கிடம் தோற்றார். இதனால்,இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங் ஜியாவோவை,பிவி சிந்து எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பான நடைபெற்ற இப்போட்டியில் முதல் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியன் உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளில்,அமெரிக்கா 20 தங்கம் உட்பட மொத்தம் 57 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.சீனா 23 தங்கம் உட்பட மொத்தம் 50 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால்,இந்தியா இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது.இவ்வாறு ஒரு பதக்கத்தையாவது வெல்ல வேண்டும் என்பதே […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் சூப்பர் ஹெவிவெயிட் பிரிவின் குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார், உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வியுற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் போட்டியின் 91 கிலோஎடை பிரிவின், 16 வது சுற்று போட்டிகள் முன்னதாக நடைபெற்றன.இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌனை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். உலகின் நம்பர் 1 வீரர்: இந்நிலையில்,இன்று நடைபெற்ற காலிறுதியின் 91 கிலோ எடை பிரிவில், உலகின் […]
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் அரையிறுதி போட்டியில்,உலகின் நம்பர் 1 வீராங்கனை தாய் சூ-யிங்கிடம்,பிவி சிந்து தோல்வியுற்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வெறும் 41 நிமிடங்களில்: அதன்படி,முன்னதாக நடைபெற்ற பேட்மிண்டன் 16 வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வெறும் 41 நிமிடங்களில் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் […]
ஒலிம்பிக குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். சீன வீராங்கனை லி கியூனிடம் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வியை தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் வில்வித்தை போட்டியில் அதானு தாஸும்,குத்துச்சண்டையில் அமித் பங்கலும் தோல்வியடைந்துள்ளார்கள். டோக்கியோவில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார். தொடர் வெற்றி: இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி 6-5 […]
2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரிய ஸ்ப்ரிண்டர் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம். டோக்கியோ: நைஜீரிய ஸ்ப்ரிண்டர் மற்றும் 2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிளெஸ்ஸிங் ஒகாக்பரே ஊக்கமருந்து மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. 32 வயதான இவர், 200 மீ மற்றும் நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்று தனது நான்காவது ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார், சனிக்கிழமை அரையிறுதிக்கு […]