டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய […]
ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்று கனவை நிஜமாக்கினார். நடந்து உடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு சாதனை படைத்திருந்தார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். நீரஜ் தங்க பதக்கம் வென்ற தினத்தை (ஆகஸ்டு 7) தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் […]
ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை நடிகர் சசிகுமார் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். கடந்த ஜூலை 26- ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக […]
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தினார். இந்நிலையில்,தற்போது நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்எல் 3 […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்கள் டெல்லி திரும்பினர். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா (தங்கம்), பஜ்ரங் புனியா (வெண்கலம்), மீராபாய் சானு (வெள்ளி), பிவி சிந்து (வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (வெண்கலம்), ஆண்கள் ஹாக்கி அணி (வெண்கலம்) மற்றும் ரவிக்குமார் தஹியா (வெள்ளி) பதக்கங்களை வென்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்று […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா ஒரு தங்க பதக்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதன் பின்னர் ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது. அதில் ஒன்று வெள்ளி, மற்றொன்று வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம் உட்பட 7 […]
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை புயல் தாக்கவுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது. மேலும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவை வரும் ஆகஸ்ட் 8 அன்று புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சனிக்கிழமை […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை வென்றுள்ளது இந்திய அணி. இதனால் ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு. ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது. போட்டியின் இறுதியில் 5:4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை […]
ஹாக்கி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் போன் கால் வந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லவ்லினாவின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகெயின் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை தற்போது உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தினால் இவர் சொந்த ஊர் திரும்பும்போது தார் சாலையில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்தின் கோல்கேட் மாவட்டத்தில் உள்ள பாரமுதியா கிராமத்தை சேர்ந்தவர் […]
ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்பிய பிவி சிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது […]
ஜப்பானில்,டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழாவானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியானது,நடப்பு ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கியுள்ளது.இந்த விழாவில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே,ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோபைடெனின் மனைவிஜில் பைடன், மங்கோலிய பிரதமர் லுவ்சன்னாம்ஸ்ராய் ஓயுன்-எர்டேன் உள்ளிட்டவர்கள் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். ஜோகோவிச் கடந்த வார இறுதியில் கோல்டன் ஸ்லாம் தகுதிக்கான மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்தார்.2021 ஆம் ஆண்டில் தனது ஆஸ்திரேலிய ஓபன்,பிரஞ்சு ஓபன் மற்றும் ரோலண்ட் கரோஸ் வெற்றிகளில் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். பல ஆண்டுகளாக,நான்கு ஸ்லாம்களையும் ஒரு ஒலிம்பிக் தங்கத்தையும் ஒரே […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியா சார்பில் தகுதி பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது ஜூலை 23 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.இதில் பங்கேற்க இதுவரை மொத்தம் 115 இந்திய விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.மேலும்,தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, துப்பாக்கிச் சுடுதல்: 10 மீ மகளிர் ஏர் ரைபிள் – அஞ்சும் மௌட்கில், அபுர்வி சண்டேலா. 10 மீ ஆண்கள் ஏர் ரைபிள் – திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார். 10 […]