டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பயிற்சி முகாமின் போது உகாண்டா நாட்டின் பளுதூக்கும் வீரர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் பரவிவரும் நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால்,வெளிநாட்டினரின் வருகை மற்றும் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் ஜப்பான் பெரும் அதிர்ச்சியைக் கொண்டுள்ளது.இதனால்,ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு தினமும் கொரோனா […]
தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற விளையாட்டு வீரர்களைப் பற்றி காண்போம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டிலிருந்து இதுவரை மொத்தம் 11 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். அதில்,5 விளையாட்டுகளில் பங்கேற்கும் 8 […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள பிரேசில் அணியின் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சுமார் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போட்டியில் கலந்து கொள்ளும் 80 […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்று தேர்வான தமிழ்நாட்டு தடகள வீரர்கள் 5 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது.அதன்படி,ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது.இந்த தடகள பிரிவில் பங்கேற்க 26 இந்திய வீரர் – வீராங்கனைகள் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து,இன்று தமிழ்நாட்டில் இருந்து மேலும் […]
மோகித் சவுகான் அவர்கள் இசையமைப்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தீம் பாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகிற மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை 32 வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள […]
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு 7 போட்டிகளில் வரிசையாக தோல்வியை தழுவினார். நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என கூறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்னர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு அனைத்திற்கும் பதில் அளித்தார்.அப்போது […]