இன்று உலக மலேரியா நாள் கொண்டாடப்படுகிறது. மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. எனவே உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. […]
ரோம பேரரசர் ஜூலியர் சீசர் உருவாக்கிய ஜூலியன் நாள்காட்டியை தழுவி இந்த கிரிகோரியன் நாள்காட்டி உருவாக்கப்பட்டது. கி.மு 45காலகட்டத்தில் இத்தாலிய திருத்தந்தை பதிமூன்றாம் கிரிகோரியன் இந்த நாள்காட்டியை வெளியிட்டதால் கிரிகோரியன் நாள்காட்டி என பெயர் வந்தது. தற்போது உலகம் முழுவதும் பொது நாள்காட்டியாக கருதப்படுவது நாம் பயன்படுத்தும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை கொண்ட கிரிகோரியன் காலண்டர்தான். இந்த நாள்காட்டியானது ரோம பேரரசு ஜூலியர் சீசர் உருவாக்கிய ஜூலியன் காலண்டரை தழுவி இந்த நாள்காட்டி […]