இன்று தங்க விலை நிலவரம் பெரிதாக எந்த மாற்றமுமில்லாமல், சவரனுக்கு 42,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெண்களின் முதலீடுகளில் முக்கிய பங்கு தங்கத்துக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் கூட தங்களது பணத்தை மக்கள் தங்கத்தில் செலவிட தான் செய்தார்கள், ஏனென்றால் பெண்கள் நகைப்பிரியர்கள். நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 4,853 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு ருபாய் மட்டும் அதிகரித்து கிராமுக்கு 4,854 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 24 […]