உங்களுக்கான இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ… மேஷம் : இன்று நடப்பவை நல்லதாக நடக்கும். உங்களின் தன்நம்பிக்கை உங்களை வெற்றியின் அருகில் நிலைநிறுத்தும். ரிஷபம் : கவனமாக செயல்பட்டால் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம். இலட்சியத்தை அடைய காலதாமதம் ஆகும். பொறுமையாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். மிதுனம் : இன்றைய இலக்குகள் குறைவாக இருக்கும். அதனை அடைய சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். கடகம் : முன்னேற்றத்திற்கான நல்ல பலன்கள் […]