Rajasthan:காங்கிரஸ் எம்.எல்.ஏ.,மகன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் மற்றும் இருவர் மீது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை  ஆபாசமாக படங்களை எடுத்து  மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ₹15.40 லட்சம் மற்றும் நகைகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை நிராகரித்த எம்எல்ஏ மீனா, “பாலியல் பலாத்கார வழக்கு போலியானது, ஆதாரமற்றது மற்றும் அரசியல் சதி” என்று  கூறினார்.

#Breaking:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால்,கடந்த 10 ஆம் தேதியிலிருந்து மே 24 ஆம் தேதி வரை சிலதளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா பரவலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்,மாநில அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனுக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில்,கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக அனைத்து … Read more

இன்றைய தலைப்பு செய்திகள்.! கொரோனா முதல் அம்பன் புயல் வரை.!

இன்றைய தலைப்பு செய்திகள். அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்வு. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298 ஆக உயர்வு.  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163 லிருந்து 3,303 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விரிவாக படிக்க…  வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதி தீவிர புயலாக மாறி ஒரு … Read more