குஜராத் மாநிலத்தில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுளத்து. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறி பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் சில இடங்களில் ட்ரோன் மூலம் […]