பாட்னா : ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். அப்போது மாநிலங்கள் சார்பில் ஜிஎஸ்டி வரிகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்படும். அந்த பரிந்துரைகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து வரிகள் குறித்த பரிந்துரைகள் இறுதி செய்யப்படும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் பரிந்துரைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு […]
ம.பி.யில் புகையிலை வாங்கி வர மறுத்த 8 வயது பேத்தியை கொன்று உடலை தீவனக் குவியலில் புதைத்த தாத்தா கைது.. மத்திய பிரதேசத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது 8 வயது பேத்தியை கோடரியால் கொன்று அவரது உடலை மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் உள்ள தீவனக் குவியலில் புதைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில், அருகில் உள்ள கடைக்கு சென்று புகையிலை வாங்கி வருமாறு, பல முறை கூறியும் பேத்தி […]
சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படும். அமைச்சகத்தின் கூற்றுப்படி, பேக்கின் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள் மற்றும் படங்கள் பயன்படுத்தப்படும்: புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது என பேக்கின் ஒரு பக்கத்தில் படத்துடன் பயன்படுத்தப்படும் மற்றும் புகையிலை பயனர்கள் வாழ்நாள் குறைவது போல மறுபுறம் படத்துடன் காட்சிக்கு வைக்கப்படும். இந்த பேக்குகளில், […]
வள்ளியூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்துள்ளார், இந்நிலையில் தனக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதால் போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து காவல் போலீசார் கைது செய்து கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதனை அடுத்து இசக்கியப்பன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் மீது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதால் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் […]
அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். கொரோனா வைரஸானது, நாளுக்குநாள் மிகவும் வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் அதிகரித்த தான் உள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், […]
ஒரிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த இக்கோயிலில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலைச எச்சில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒடிசாவில் உள்ள மக்கள் அதிகமாக வெற்றிலை , புகையிலை , பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் கோவில் சுவர் என்று கூட பார்க்காமல் எச்சில் […]