Tag: TNVillage

#JustNow: கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனை – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனை சேவையை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடமாடும் மருத்துவமனை சேவைக்காக ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்களை முதலமைச்சர் சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர். […]

#Chennai 3 Min Read
Default Image