அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களுமே பெரிய படங்கள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும். பொதுவாக ஒரு படம் வெளியானால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கப்படும். இந்த நிலையில் தற்போது 2023 பொங்கலுக்கு […]