தமிழகம்: இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் ஈடுபட 2 தேர்வுகளை கட்டாயமாக எழுத வேண்டும். அதில் முதல் தேர்வு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வாகும். இது தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் என இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் 2-வது தான் இந்த SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் […]
TNTET : தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் செயல்ப்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்க்ளை நிரப்ப வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . Read More – பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.! அதன்படி, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு மையம் (TNTET) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் வரும் 29ஆம் தேதி […]
போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி. TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை நீக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால […]
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II 2022 ம் ஆண்டிற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் 2022 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு […]
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கடந்த மாதம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் வினாக்களுக்கான சரியான விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வரையில் இந்த தேர்வினை எழுதினர். கடந்த முறையை விட புது பாடத்திட்டத்தில் இருந்து அதிகமாக […]
ஆசிரியர் தகுதி வாரியம் நடத்தும் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 1552 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். ஜூன் 8 நாளை முதல் தாளுக்கான தேர்வும், ஜூன் 9 நாளை மறுநாள் இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.