6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக […]
திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு. சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை முதல் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் புரிந்த சாதனை குறித்து பலரும் பேசி வந்த நிலையில், இவரது வெற்றி பாராட்டி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள் […]