Tag: tnsetc

தீபாவளி சிறப்பு பேருந்துகள்.! தமிழக போக்குவரத்து துறைக்கு 9.5 கோடி வருமானம்.!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 9 கோடியே 54 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  ஒவ்வொரு வருடமும், தீபாவளி தினம் போன்ற பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலைபார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை சற்று எளிதாக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல இந்த வருடமும் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தமாக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்தகள் […]

DIWALI SPECIAL BUSES 2 Min Read
Default Image

தமிழக அண்டை மாநிலங்களுக்கு செல்ல விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர்பு எண்கள் அறிவிப்பு….

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 17-ம் தேதிக்கு பின் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பாரத பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கு சிக்கி தவித்து வருகின்றனர். […]

Corono 3 Min Read
Default Image