கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை,மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிக பாதிப்பு பதிவாகிறது இதனால் […]
தமிழகத்தில் விதிமுறைகள் மீறி பேனர் வைக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக தலைமை செயலாளருக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு விதிமுறைகளை மீறி சாலையே ஓரங்களில் பேனர்கள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆஜராகி விளக்கமளித்தார். அதன் படி, பேனர்கள் வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், கடந்த […]
புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார் .அவர் கூறுகையில், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் . அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.குடிசைவாழ் மக்களுக்கு வீடுகட்டித்தர ஆட்சியர்கள் உதவ வேண்டும். வேளாண் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை வேண்டும்.குடிமராமத்து உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். குடிநீர் திட்டத்தை குறித்த […]