சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என ஆர்எஸ்எஸ் அபைப்பு அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், பேரணி ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள […]
அக்.2 ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறை அனுமதி மறுப்பு. தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியிருந்தது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் சுமார் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி […]