குரூப் 4 , குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கலந்து கொண்டனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாகப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே குரூப் 4 , குரூப் […]