சென்னை : தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பை TNPSC அறிவித்துள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு என வரையறுக்கப்பட்ட இந்த தேர்வானது மொத்தம் 20 பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் : பொதுத்தமிழ், பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு ஆகியவை அடங்கிய முதல் தாள் தேர்வு […]