தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கேட்டுக்கொண்டார். தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மைய நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோர், இளைஞர்களை நிலைகுலைய செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட சகாயம், அதுபோன்று முறைகேட்டில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், […]
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டி, பூபதி ஆகிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக இருந்த சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை பணியிடம் நீக்கம் செய்து சென்னை காவலர் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம். நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 5,575 மையங்களில் சுமார் 16,29,865 போட்டியாளர்கள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம். தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரிடம், விசாரணை நடத்த, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனுாரைச் சேர்ந்தவர் திருவராஜ், இவரது வயது 46, இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். இவர் 2012ம் ஆண்டில் இருந்து,இதுவரை ஏழு முறை, குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த முறை நடந்த, கிராம நிர்வாக அலுவலருக்கான […]
தமிழக இளைஞர்களின் அரசு வேலை எங்கிற கனவை நனவாக்குவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகும். இதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க நேரில் ஆஜராக உத்தரவு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்றை நம்பியே பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார்படுத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த முரைகேடு குறித்து விசாரிக்க தற்போது இறங்கியுள்ளது தேர்வாணையம். எனவே முறைகேடு நடந்ததாக கூறப்படும் குரூப்-4 தேர்வில் மாநில அளவில் […]
டி.என்.பி.எஸ்.,சி எனப்படும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய குழுமம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய குழுமம் சமீபத்தில் நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்டெம்பர் மாதம் முதல் தேதி நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் 16 லட்சத்து 865 பேர் இந்த தேர்வை எழுதினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், […]