Tag: TNPSC GROUP1

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு […]

#Exam 3 Min Read
TNPSC Group 1 Mains Exam

குரூப்-1 நேர்முகத் தேர்வு குறித்து- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!

குரூப்-1 நேர்முகத்தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்வர்களை மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு நேர்காணல் செய்வார்கள். அரசுத் தேர்வு ஆர்வலர்கள் எதிர்பார்த்த TNPSC குரூப் 1-ன் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையமான TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 1-ன் MAIN Exam எனப்படும் முதன்மைத் தேர்வு கடந்த […]

abuse 3 Min Read
Default Image

2015 குரூப் 1 தேர்வு முறைகேடு..! தொடர்பாக இதுவரை 7 பேர் கைது..!!உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல்..!!

2015 குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு நடந்தது இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வர 3 மாதங்கள் ஆகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை செப்டம்பர் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்  […]

tamilnews 2 Min Read
Default Image