ஏப்ரல் 21-ஆம் தேதி நடக்க இருந்த சீருடைப் பணியாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய காலியிடப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல் உடல் திறன் போட்டி ஆகியவை கடந்த மார்ச் 8-ம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் […]
மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு உள்ளிட்டவை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு உள்ளிட்டவை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதால் தேதி மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.