Tag: tnplayers

தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் – அமைச்சர் மெய்யநாதன்

தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து இன்று மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் ரேவதி வீரமணி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் […]

MinisterMeyyanathan 3 Min Read
Default Image