டி.என்.பி.எல். போட்டிகள் எப்போது? விளக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர்!

5-ம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் ஐபிஎல் தொடரை போல, தமிழகத்தில் உள்ள மாவட்டத்திற்கிடையே நடைபெறும் தொடர், டி.என்.பி.எல். இந்த தொடரில் உள்ள போட்டிகளில் நன்றாக விளையாடும் நபர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். அந்தவகையில், இந்தாண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 5-ம் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக … Read more

#Breaking: டிஎன்பிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு- தமிழக கிரிக்கெட் சங்கம்!

ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்தார். ஐபிஎல் தொடரை போல, தமிழக மாவட்டத்திற்கிடையே நடைபெறும் தொடர், டிஎன்பிஎல் போட்டிகள். இந்த போட்டிகளில் நன்றாக விளையாடும் நபர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்புகள் உண்டு.  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்தாண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 5 ஆம் … Read more