தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட மக்கள் ஐடி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட தனி அடையாள எண் “MAKKAL ID” அளிக்கப்பட உள்ளது. நாட்டில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசால் தனி ஐடி எண் உருவாக்கப்படுகிறது. இதுபோன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுத்தளம் THE STATE FAMILY DATABASE உருவாக்கப்பட உள்ளது. சமூக நல திட்டங்களை […]
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என சசிகளை அறிக்கை. ஆயுதபூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னை அம்பிகையின் அருள் பெற நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் […]
சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறை. ஆந்திர மாநிலம் சித்துரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு, 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், 3 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக அம்மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் […]