Tag: TNParties

#BREAKING : சின்னம் ஒதுக்கீடு – தடை கோரி வழக்கு..!

கூட்டணி வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்  திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். அதில், ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டிடமுடியாது எனவும் இருப்பினும் கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார். அதனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி […]

#ChennaiHC 3 Min Read
Default Image