#Breaking:சட்டப் பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்க திட்டமா?
சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து,நேற்று முதல் மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. […]