தமிழகத்தின் 38 மாவட்டங்களில் “முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை (CMGFP)” தொடங்க முடிவு செய்துள்ளதாக கடந்த 2021-2022 பட்ஜெட் அமர்வின் போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 3, 2021 அன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். இந்நிலையில்,தமிழகத்தில் 38 மாவட்டங்களில் “முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்” அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இயற்கையை பாதுகாக்க,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க எளிய தொழில்நுட்ப முறைகளை வகுக்கும் திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சுழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைஞர்களை […]