கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவை தேர்தலில் மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வாக்களிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் […]
கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம். பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். […]
கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கும் ரூ.6000 நிவாரணம்.! எப்படி விண்ணப்பிக்காலம்.? பிரச்சனைக்கு தீர்வு […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி […]
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தமிழக அரசால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.இந்த வேளையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.மேலும்,”அனைவரும், பாதுகாப்பாக இருங்கள்,தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.நான் தனிமைப்படுத்திகொண்டேன்” என பதிவிட்டார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும்,அறிக்கை மூலமும் கூறி வருகின்றனர். இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து வருதமடைந்ததாகவும்,அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தமிழக […]
தமிழக அரசுக்கும்,ஆளுநர் ஆர்என் ரவி அவர்களுக்கும் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கூட ஆளுநர் ஆர்என் ரவியின் சனாதன பேச்சு குறித்து சில காட்டமான கட்டுரை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.இதனைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மோடி அவர்களை ஆளுநர் சந்திக்க உள்ளார். இதனையடுத்து,மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்என் […]