தமிழகம்: இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் ஈடுபட 2 தேர்வுகளை கட்டாயமாக எழுத வேண்டும். அதில் முதல் தேர்வு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வாகும். இது தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் என இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் 2-வது தான் இந்த SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் […]
சென்னையில் நேற்று மாநகர பேருந்து ஒன்று, திருவேர்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு சென்று கொண்டிருந்தது, அப்பொழுது அம்ஜிக்கரை பகுதியை பேருந்து நெருங்கியபோது பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண் பேருந்து இருக்கைக்கு அடியில் இருந்த பலகை திடீரென விலகி அதில் தவறி விழுந்தார். ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.! அப்போது அவருடன் பயணம் செய்த சகப்பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதில் சிறு காயங்களுடன் தப்பித்த அந்த பெண்மணியை […]
கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீடு. சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பூங்கா இங்கிலாந்தை சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா கியூ தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.
டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்தது. அதன்படி, சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை போன்றவைகள் நேற்று முன்தினம் முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அதேசமயம் அரங்குகளில் அரசியல், மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், […]
புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னதாக நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது .அது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடனும் , மருத்துவ குழுவினருடனும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டார் . அந்த வகையில் இன்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய […]