தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை தொடங்கலாம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகிக்க தடை என கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் […]