தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில், கொரோனாவில் இருந்து இன்று 5,556 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,81,273 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று புதிதாக 5,569 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,36,477 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று 5,735 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,735 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,58,900 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,870 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,43,930 பேர் வீடு திரும்பியுள்ளனர் […]
தமிழகத்தில் ஒரே நாளில் 6988 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து இன்று 6,998 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,32,455 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,721 ஆக […]
தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று 22 பேர் உயிரிழந்ததால் இதுவரை 2,537 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் இன்று 116 பேர் பலியாகியுள்ளனர். அதில், 44 […]
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அதே போல் குணமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,01,913 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் […]
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய […]
தமிழகத்தில் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ். தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 119 பேர் உயிரிழப்பு. இதுவரை தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,56,313 ஆக உயர்ந்துள்ளளது.
தமிழகத்தில் இன்று 5,043 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,90,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 108,124 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 118 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,043 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய நிலையில் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்ள்ளது. இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனா சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்ததுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் […]
தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனா சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்ததுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 24 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்ள்ளது. மீண்டும் ஒரே நாளில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்தியபின் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது என்று அவர் கூறினார் மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இது தமிழகத்தில்தான் அதிகம் என்று கூறிய அவர் தமிழகத்தில் கொரோனா தொற்றில் […]
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. முதல் முறையாக இன்று ஓரே நாளில் மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4241 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் […]
இன்று உயிரிழந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் கொரோனாவால் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பலி எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 89 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை,மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிக பாதிப்பு பதிவாகிறது இதனால் […]
தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது என […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் இன்றும் சென்னையில் ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் இதுவரை 33,441 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 21,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் […]
பொதுமுடக்கத்தை நீட்டிக்க இதுவரை முடிவு செய்யவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை, 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி […]
சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 15,257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,18,565 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.