தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு நெறிமுறைகளை தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ள்ளது. மின்கம்பிகளுக்கு அடியில் நிற்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் தவறான நிர்வாகத்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நிதி நிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து கடந்த 21 ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் ஆளுநர் உரையில் சொல்லப்பட்டது. இதற்கிடையில்,இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில்: “கடந்த ஆட்சியில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் […]