Tag: TNElectionCommission

தேர்தல் அதிகாரி கடிதம் – திருப்பி அனுப்பிய அதிமுக அலுவலகம்!

தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகு அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுத்து அதிமுக தலைமை அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி […]

#AIADMK 3 Min Read
Default Image

ஆதார் எண் இணைப்பு! தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை. கள்ள ஓட்டு, இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி தமிழகத்திலும் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் […]

AadhaarLinkingVoterID 3 Min Read
Default Image

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் […]

#DraftElectoralRoll 5 Min Read
Default Image

#Breaking:உள்ளாட்சி இடைத்தேர்தல் அதிமுக சுயேட்சையாக போட்டி!

அதிமுகவைப் பொறுத்தவரை,பொதுவாக தேர்தலில் இரட்டை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகிய இருவருமே பார்ம் ஏ மற்றும் பார்ம் பி-யில் கையெழுத்திட வேண்டும் என்ற சூழல் உள்ளது.ஆனால்,தற்போது அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில்,ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட […]

#AIADMK 4 Min Read
Default Image

#Breaking:மறைமுகத் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து,மாநகராட்சி மேயர்,துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற மார்ச் 4 ஆம் […]

#ChennaiHighCourt 4 Min Read
Default Image

#Breaking:தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன.இதனிடையே,பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு என்னும் பணிகள் நேற்று முடிவடைந்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில்,மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக […]

LocalBodyElections2022 3 Min Read
Default Image

இறுதி வாக்காளர் பட்டியல் – இன்று வெளியீடு!

2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை சுருக்கமுறை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.2022 ஜனவரி முதல் நாளை(1 ஆம் தேதி) தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. […]

TNElectionCommission 4 Min Read
Default Image

தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது – சத்யபிரதா சாகு

தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பிற […]

SathyaprabhaSagu 2 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தல் : தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்

ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.  தமிழகத்தில் பள்ளிகள்  ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். வாக்கு […]

education 3 Min Read
Default Image

5 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை -வெளியான அறிவிப்பு

ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். வாக்கு எண்ணிக்கை 2020 […]

#Tasmac 3 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தல் – ஒலி பெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு  இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்று  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் […]

#ElectionCommission 3 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தல் : 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.  உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2,06,657 கிராம ஊராட்சி தலைவர் – 54,747, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் –32,939,மாவட்ட ஊராட்சி […]

#ElectionCommission 3 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தல் – 6 நாட்களில் மொத்தம் 1,65,659 வேட்புமனுக்கள்

ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த 6 நாட்களாக  1,65,659 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.கடந்த 9 தேதி  முதல் தொடங்கி  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று  வருகிறது.   கடந்த 9 ஆம் தேதி முதல் […]

#Chennai 3 Min Read
Default Image

வார்டு வரையறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் -திமுக மனு

தமிழகத்தில்  இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வார்டு வரையறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.கடந்த 9 தேதி முதல் தொடங்கி  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று  வருகிறது.இதற்கு இடையில் 2011 மக்கள் […]

#DMK 3 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி- எப்போது வெளியாகிறது ?

9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணை இன்று வெளிவருகிறது.  தமிழகத்தில் நீண்ட நாட்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக […]

#Politics 4 Min Read
Default Image