காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல என காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரை. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்திற்கான ஆவணத்தை வெளியிட்டு, காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனை. ஐ.நா.வாக இருந்தாலும், உலகின் பல நாடுகளாக இருந்தாலும் […]