நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
மிக விரைவில் அமைச்சராக பொறுபேறாகி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும், இதில் புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் […]
வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்! தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வரவுள்ளதாகவும், இதில் புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் மூத்த அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்யலாம் […]
வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை கூடும் அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக […]
அக்.14ம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், 14-ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே கடந்த மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் […]
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்டத்தினை தடுக்க தயாரிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் பலர் பணத்தையும், உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு இன்று காலை முதலமைச்சர் முகஸ்டலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த […]
முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம். தமிழகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதுகளத்தூர் வட்டார […]
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்,சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது . அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்,இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் […]
வருகின்ற 14-ஆம் தேதி மிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே வருகின்ற 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் […]
நீட் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது குறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தயாரித்த அறிக்கை இன்று முதலமைச்சர் பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று,காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் […]