முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் என தகவல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. குறிப்பாக அடுத்த […]