Tag: TNBusStrike

தொழிலாளர்கள் போராட்டத்தில் இல்லை.. தலைவர்கள் தான் போராட்டத்தில் உள்ளனர்.! – அமைச்சர் சிவசங்கர்.

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்களான சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் […]

#Minister Sivasankar 8 Min Read
Minister Sivasankar - TN Bus Strike

பேருந்து ஸ்டிரைக் – கூடுதலாக மெட்ரோ ரயில்..!

பேருந்து ஸ்டிரைக் கருத்தில் கொண்டு இன்று காலை 7 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இன்று பணிக்கு […]

ChennaiMetro 2 Min Read
Default Image

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியஸ்தர்கள்…!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.சண்முகம், கே.எம்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை நியமிக்க தொழிற்சங்கங்கள் தங்களது தரப்பின் மூலம் கோரிக்கை வைத்துள்ளன.  

#DMK 1 Min Read
Default Image

ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் உயிரிழப்பு…!!

திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

#Heart Attack 1 Min Read
Default Image

குமரியில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு…!!

ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் பகுதியில் தமிழக அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

#Politics 2 Min Read
Default Image

8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்…!!

ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இப்போராட்டத்தினால் போக்குவரத்து வசதியின்றி பயணிகள் தவிக்கின்றனர்.

#Politics 1 Min Read
Default Image

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை- தமிழக முதல்வர் அறிவிப்பு..!!

  ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளில் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தின் நிலுவை தொகை கொடுக்க வேண்டுமென்பதும் ஒன்று. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். விதி எண் […]

#ADMK 3 Min Read
Default Image

குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…!!

நெல்லை :தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

BusStrike 2 Min Read
Default Image

திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் அதிமுக கொடியுடனும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#ADMK 2 Min Read
Default Image

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் இயக்கபடும் பேருந்துகளின் நிலவரம்…!!

நாமக்கல்லில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 333 அரசுப்பேருந்துகளில் 192 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் சிவகங்கையில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 600 அரசுப்பேருந்துகளில் 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டமான நெல்லையில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 555 அரசுப்பேருந்துகளில் 222 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் வட மாவட்டங்களான திருவாரூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி இயக்கவேண்டிய 239 அரசுப்பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதே போல் அரியலூரில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 194 அரசுப்பேருந்துகளில் 31 பேருந்துகள் […]

busstrikeinTN 2 Min Read
Default Image

நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம்

நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நாமக்கல் பிரதான சாலை மற்றும் நகரங்களைத் தவிர கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து சேவை இல்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

BusStrike 1 Min Read
Default Image

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

#TNGovt 1 Min Read
Default Image

திருநெல்வேலி தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து 108 பேருந்துக்களில் 43 பேருந்துகள் இயக்கம்…!!

தென்காசி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 69 பேருந்துக் களில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப் படும் 38 பேருந்துக்களில் 13பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

BusStrike 1 Min Read
Default Image

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்…!! நடிகர் விஷால் ட்வீட்…??

மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். என நடிகர் சங்க பொதுச்செயலாளரும் ,தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். – விஷால் pic.twitter.com/I2CmsgKa9c […]

#KamalHaasan 1 Min Read
Default Image