Tag: TNbudjet2020

ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு – நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 – 22 நிதியாண்டில்,ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த கடன் அளவான ரூ.85,454 கோடியில் நிகர கடனாக ரூ.84,686.75 கோடி நிதி திரட்டப்படும்.தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

#OPanneerselvam 2 Min Read
Default Image

தமிழக அரசின் கடன் ரூ.4,56,660.99 கோடி.! துணை முதல்வர் தகவல்.!

தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசின் இந்த ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை […]

#EPS 4 Min Read
Default Image

ஓபிஎஸ் 10வது முறையாக பட்ஜெட் தாக்கல்.!

தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சற்று முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசின் இந்த ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் நடைபெற்று வருகிறது. இதை  துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் […]

#EPS 4 Min Read
Default Image