திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மகளிரணியினர் புகார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஆ.ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மகளிரணியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்துக்களை குறித்து அவதூறாகவும், பெண்களை இழிவுபடுத்தியும் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தமிழக பாஜக மகளிரணியினர் புகார் […]