Tag: TNadustudents

#BREAKING: ஜே.இ.இ தேர்வு – தமிழக மாணவர்களுக்கு தளர்வு!

ஜே.இ.இ தேர்வுக்கு தமிழக மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதில் இருந்து விலக்கு. ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று […]

#TNGovt 3 Min Read
Default Image