ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல். கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 5 போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு எடுத்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத […]