தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” – யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் ஆகியவை மகளிர் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு […]