முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்காக நடைபெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு கடந்த 12 பிப்ரவரி 2022 முதல் 20 பிப்ரவரி 2022 வரை நடைபெற்ற நிலையில்,இத்தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளன. அதன்படி,2.13 லட்சம் பேர் எழுதிய தேர்வின் உத்தேச விடைகள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.விடைக்குரிப்பின்மீது தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை […]