Tag: TN SDMA

கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்! ரூ.1 கோடி பரிசு வழங்கிய உதயநிதி! 

சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது  உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகள் ஆண் – பெண் இரு பாலருக்கும் நடைபெற்றது. இதில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாஷாவின் 18 வயது இளம் வீராங்கனை எம்.காசிமா. மேலும்,  […]

M Khazima 4 Min Read
TN Deputy CM Udhayanidhi - World Carrom Champion M Khazima - (L-R) K Nagajothi -V Mithra - A Maria Irudayam - M Khazima

#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர்,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி,சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், வேலூர்,திருப்பத்தூர்,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி, சிவகங்கை ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது pic.twitter.com/Fmlq4YvmE6 — […]

#Heavyrain 4 Min Read
Default Image

#Breaking:11 மாவட்டங்களில் கனமழை;மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம்!

நேற்று காலை ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவிய அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசிலிப்பட்டனம் அருகே கரையைக் கடந்தாலும்,மசிலிப்பட்டணத்திற்கு மேற்கே தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது எனவும்,மேலும்,இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,சேலம்,ஈரோடு,கரூர்,நாமக்கல்,திருச்சி,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் […]

#Heavyrain 4 Min Read
Default Image

#Alert:நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி;தமிழகத்தில் 2 நாள் கனமழை – வானிலை மையம்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்நிலையில்,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும்,நாளையும் இந்த மாவட்டங்களில் […]

#Heavyrain 3 Min Read
Default Image

#Breaking:மகிழ்ச்சி…தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதன் காரணமாக,தமிழகத்தில் நாளையும்,நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,நாளை நீலகிரி,கோவை,திருப்பூர்,கிருஷ்ணகிரி,ஈரோடு, தருமபுரி,சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை […]

#Heavyrain 4 Min Read
Default Image

#Breaking:அடுத்த மூன்று மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சமீப காலமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், […]

TN SDMA 3 Min Read
Default Image