சென்னை: மகளிருக்கான தமிழக அரசின் புதிய திட்டமான TN-RISE நிறுவனத்தை தொடங்கினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மகளிர் தொழில் முனைவோர் நலன் கருதி அவர்களுக்கு தேவையான தொழில் உதவிகளை வழங்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் TN-RISE எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. TN-RISE என்பது தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு புத்தெழில் உருவாக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது […]