தமிழ்நாடு அஞ்சல்துறை 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அஞ்சல்துறையில், தமிழ்நாடு தபால் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி கிடையாது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 06.12.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கு தேவையான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். வயது வரம்பு: […]