சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார். இந்த சூழலில், விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார். விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவை சேர்ந்தவர்களும் அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி […]
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டே கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி என […]
கும்பகோணம் : த.வெ.க மாநாட்டில் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்ததும், ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கும் பங்கு உண்டு எனக் கூறியது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாபிக்காக இருந்து வருகிறது. அவர் திமுக குறித்துப் பேசியதற்குக் கட்சியைத் தேர்ந்த தலைவர்கள் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். ஏற்கனவே, அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பேசி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடந்த சான்றிதழ் […]
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் அனிதா பயிற்சியகத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். Tally முடித்த 62 பெண்கள் மற்றும் 45 ஆண்களுக்கு சான்றிதழ் மற்றும் லேப்டாப், தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்கு தையல் மிஷின், 2493 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி, புத்தாடைகள் ஆகியவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் […]