கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சைமன் நகர் பகுதி என்பது இந்த நகரின் முக்கிய பகுதியாகும். இந்த பகுதியை சுற்றித்தான் மாவட்ட ஆட்சியர் இல்லம்,மாவட்ட கண்காணிப்பாளர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் இல்லம் அமைந்து உள்ளது.மேலும் பல முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டனர் இந்த பகுதியில் தான் இருக்கிறார்கள். மேலும் ராணுவ கேண்டீனும் இந்த பகுதியில்தான் அமைந்து இருக்கிறது. இந்த பகுதியில் ராணுவ மது வகைகள் அதிகளவில் இந்த பகுதியில் விற்பனை ஆகிறது.ராணுவ மது ரகங்களை […]